வடமாகாண உணவகங்களில் நாளை முதல் உணவு உட்கொள்ள கட்டுப்பாட்டுடன் அனுமதி

வடக்கு மாகாணத்தில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சில நாளை (நவ.21) சனிக்கிழமை தொடக்கம் தளர்த்தப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள உணவகங்களின் இருக்கைகளுக்கு (இடவசதிக்கு) ஏற்ப 50 சதவீதமானவர்கள் உட்கார்ந்து உணவு உட்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஒக்டோபர் 4ஆம் திகதி மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை ஆகியவற்றில் ஏற்பட்ட கோரோனா தொற்று கொத்தணியை அடுத்து கடந்த மாதம் முதல் வடக்கு மாகாணத்தில் உணவகங்களில் இருந்து உணவு உட்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் உணவகங்களில் உணவுப் பொதிகளை எடுத்துச் செல்வதற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுமார் ஒரு மாதங்களின் பின் அந்தத் தடை நீக்கப்பட்டு புதிய கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை (நவ.21) சனிக்கிழமை முதல் உணவகங்களில் இருந்து உணவு உட்கொள்வதற்கு இருக்கைகளின் எண்ணிக்கையில் (இடவசதியில்) 50 சதவீதமானவர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் செம்மணியில் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது...
- Advertisement -

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம்...

ஓஎல் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு...

வடமராட்சியில் காணாமற்போயிருந்த இளைஞன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related News

கோவிட் -19 நோயால் மேலும் இருவர் சாவு; இரண்டாவது அலையால் பாதித்தோர் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டியது

நாட்டில் இன்று (நவ.30) திங்கட்கிழமை கோவிட் -19 நோயாளிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118ஆக உயர்வடைந்துள்ளது.
- Advertisement -
error: Alert: Content is protected !!