வண்ணை காமாட்சி அம்பாள் தேரில் பவனி

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், சித்திரத் தேரில் வந்து காட்சியளித்தார்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்திர பெருந்திருவிழா இடம்பெற்று வருகிறது. இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.

- Advertisement -

ஆலயத்தின் சித்திரத் தேர் அமைக்கப்பட்டு இந்த ஆண்டு 50ஆவது ஆண்டு நிறைவாகும் என்பது சிறப்பம்சமாகும்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!