வியாபார, தனிநபர் கடன்களுக்கு ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை சலுகை – வங்கிகளுக்கு மத்திய வங்கி பரிந்துரை

கோவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு 2021 ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை முதல், வட்டி அல்லது இரண்டினையும் அறவிடுவதைப் பிற்போடுமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த சலுகை மே மாதம் 15ஆம் திகதியிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறு மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!