விளக்கமறியலில் உள்ள இரண்டு ஈரானியர்கள் சானிடைசரை உட்கொண்டதால் உயிரிழப்பு

போதைப்பொருள் குற்றச்சாட்டில் வெலிக்கடை விளக்கமறியல் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஈரானிய கைதிகள் கை சுத்திகரிப்பு மருந்துகளை (sanitiser) உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர்.

கை சுத்திகரிப்பானை உட்கொண்ட 10 ஈரானிய கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர், சிறை ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

- Advertisement -

இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகம் வழங்கிய கை சுத்திகரிப்பான்களை கைதிகள் உட்கொண்டதாக ஊடக பேச்சாளர் கூறினார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!