வெளிநாட்டு வேலை, தொழில் முயற்சிக்காக அரச ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் சம்பளமற்ற லீவு

வெளிநாட்டில் வேலை அல்லது பிற உற்பத்திப் பணிகளுக்காக பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாமல், பொதுத்துறை ஊழியர்கள் 5 ஆண்டுகளுக்கு ஊதியமற்ற விடுப்பு எடுப்பதற்கு, தற்போதுள்ள விதிகளை திருத்தியமைக்கும் சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.