ஹற்றன் நஷனல் வங்கியின் வடபிராந்திய அலுவலகர்களின் பங்களிப்பில் சமூகப் பணி

ஹற்றன் நஷனல் வங்கியின் வடபிராந்திய அலுவலகத்தின் முகாமையாளர் மற்றும் அலுவலகர்களின் நிதிப் பங்களிப்பில் கிளிநொச்சி கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு உடனடி தேனீர் தயார்படுத்தல் இயந்திரம் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

ஹற்றன் நஷனல் வங்கியின் வடபிராந்திய வணிக மேம்படுத்தல் பிரிவின் தலைவர், மூத்த முகாமையாளர் வாதுளன் கணேசன், வடபிராந்திய கடன் பிரிவின் தலைவர், மூத்த முகாமையாளர் மகேசன் தயாபரன் மற்றும் அலுவலகர்களின் பங்குபற்றலுடன் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் இந்த இயந்திரம் இன்று கையளிக்கட்டது.

72 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இந்த இயந்திரத்துக்கான முழுமையான நிதிப்பங்களிப்பை ஹற்றன் நஷனல் வங்கியின் வடபிராந்திய அலுவலகத்தின் முகாமையாளர் மற்றும் அலுவலகர்கள் பகிர்ந்தளித்திருதனர்.

இதேவேளை, முள்ளந்தண்டு வடம்பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கப்படும் உயிரிழை அமைப்புக்கு ஹற்றன் நஷனல் வங்கியின் வடபிராந்திய அலுவலக அலுவலகர்களின் பங்களிப்புடன் நிதியுதவி வழங்கிவைக்கபட்டது.

- Advertisement -
- Advertisement -

Must Read

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது....
- Advertisement -

நாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட் -19 நோயால்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர்...

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் நேரலையை பார்வையிடலாம்;

மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண...

Related News

மன்னாரில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் ஜனாஸா நாளை வவுனியாவில் தகனம்

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் சடலத்தை அரச செலவில் வவுனியா நகர சபையால் பராமரிக்கப்படும் மின் தகன...
- Advertisement -
error: Alert: Content is protected !!