12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுகளுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் பணி வெள்ளியன்று ஆரம்பம்

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறப்புத் தேவையுடையவர்கள் பைசர் தடுப்பூசி அலகு வழங்கும் பணி செப்டம்பர் 24ஆம் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!