அலரி மாளிகையிலிருந்து மருத்துவப் பொருள்கள் அகற்றப்பட்டன – ஐதேக சீற்றம்

0

அலரி மாளிகையில் உள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவையும் கட்சியின் ஆதரவாளர்களையும் அலரி மாளிகையிலிருந்து வெளியெற்றும் நடவடிக்கையாகவே இதனைப் பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.