டொலருக்கு நிகரான இலங்கை ரூபா 180ஆகச் சரிவு

0

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் இன்றைய விற்பனைப் பெறுமதி, 180 ரூபா 66 சதமாக வீழ்ச்சியடைந்தது.

வரலாற்றில் முதல் தட்வையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

தொடர்ச்சியாக சரிந்து வரும் இலங்கை நாணயத்தின் மதிப்பினால், இறக்குமதிப் பொருள்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கும் நிலை தோன்றியுள்ளது.