மன்னார் மேல் நீதிமன்றில் நாளை பகிரங்க ஏலம்

மன்னார் மேல் நீதிமன்றால் அரச உடமை ஆக்கப்பட்ட மற்றும் உரிமை கோரப்படாத சான்றுப்பொருள்கள் நாளை பகிரங்க ஏலத்தில் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலம் மன்னார் மேல் நீதிமன்ற வளாகத்தில் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் என நீதிமன்றப் பதிவாளர் தெரிவித்தார்.

படகுகள், படகு இயந்திரங்கள், அலைபேசிகள் உள்ளிட்ட பொருள்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!