காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் வலிகளைச் சுமந்த”உத்தரிப்புக்களின் அல்பம்”

வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் “உத்தரிப்புக்களின் அல்பம்” எனும் ஒளிப்பட கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் , தொடர் போராட்டங்களின் போது, முல்லைத்தீவு ஊடகவியலாளரான கே. குமணனால் பதிவு செய்யப்பட்ட ஒளிப்படங்களின் தொகுப்பே காட்சிபடுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் பொது நூலகம் – தந்தை செல்வாவின் சதுக்கத்துக்கு முன்பாக சுப்ரமணியம் பூங்காவின் அருகே இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!