கருகம்பனை மாட்டு வண்டிச் சவாரி; சீறிப் பாய்ந்த காளைகள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம் , இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகம்  ஆகியன இணைந்து மாபெரும் மாட்டு வண்டி சவாரி போட்டியினை நடாத்தி இருந்தனர்.
யாழ். கருகம்பனை சீராவலை சவாரித்திடலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த சவாரி போட்டிகள் நடைபெற்றன. 


படங்கள் – ஐ.சிவசாந்தன்  , மயூரபிரியன்

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!