அரியாலை மாட்டு வண்டிச் சவாரி சிறப்பு

அரியாலை சுதேசிய திருநாட்கொண்டாட்டத்தின் நுாற்றாண்டு விழாவின் ஒரு நிகழ்வாக மாட்டு வண்டி சவாரி போட்டி நடாத்தப்பட்டது.

அரியாலை திறந்த வெளி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. 

படங்கள் – மயூரப்பிரியன்

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!