புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரலில் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்படாது- நிதி அமைச்சு

எரிபொருள்களின் விலை இந்த மாதம் மாற்றியமைக்கப்படாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள்களின் விலை அதிகரித்துள்ளபோதும் புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் அதிகரிக்கப்படவில்லை என அமைச்சுச் சுட்டிக்காட்டியுள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் ஏப்ரல் மாதத்துக்கான எரிபொருள்களின் விலை மாற்றம் இன்று 10ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

எனினும் புத்தாண்டை முன்னிட்டு எரிபொருள்களின் விலை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என நிதி அமைச்சுக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள்களின் விலை அதிகரித்துள்ள போதும் நாட்டில் எரிபொருள் அதிகரிக்கப்படாது என அமைச்சுக் கூறியுள்ளது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!