முகநூல் வட்ஸ்அப் தளங்கள் உலகம் முழுவதும் தடைப்பட்டது

உலகம் முழுவதும் முகநூல், இன்ஸ்ரகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சமூகத்  தளங்களில் பலரின் கணக்கு இயங்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் நிறுவனத்தின் இந்த்த் தளங்கள் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலிருந்து இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐரோப்பிய நாடுகளில் இயக்கநிலையற்றிருந்த முகநூல் கணக்குகள் பின்னர் உலகமும் முழுவதும் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!