யாழ்ப்பாணம் மாநகரில் புத்தாண்டு புண்ணியகால வியாபாரம் நேற்றிரவு களைகட்டியது

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தகர்களால் விகாரி புத்தாண்டு நாள் வியாபாரம் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.

விகாரி புத்தாண்டு பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பிறந்த போதும் கைவிஷேடம் மற்றும் நாள் வியாபாரம் இரவு 10.30 மணி புண்ணிய காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகரிலுள்ள வர்த்தகர்களால் பாரம்பரியமாக முன்னெடுக்கப்படும் நாள் வியாபாரம் மற்றும் கைவிஷேசடம் இரவு வேளை இடம்பெற்றது.

வர்த்தக நிலையங்களில் சமய வழிபாடுகளைத் தொடர்ந்து பெரியவர்களுக்கு நாள் வியாபாரம் செய்து கைவிஷேடமும் வழங்கப்பட்டது.

படங்கள்:- ஐ.சிவசாந்தன்

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!