உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவர் திமுத்

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவாகியுள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் – 2019 எதிர்வரும் மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணியின் தலைவர் நியமனம் தொடர்பில் சிறிலங்கா கிரிக்கெட்டின் தேர்வுக்குழு இன்று கூடி ஆராய்ந்த்து. அதனையடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, திமுத் கருணாரத்னவின் முதலாவது உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!