தெஹிவளையில் குண்டுவெடிப்பு

0

கொழும்பு தெஹிவளை மிருகக் காட்சிச் சாலைக்கு அருகில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோட்டல் ஒன்றில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here