ஏஎல் மீள்திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின

0

2018 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளை , பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/exam/ என்ற முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here