சிலாபத்தில் பதற்றம்; ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது

0

சிலாபம் பொலிஸ் பிரிவில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சிலாபத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையிலான முரண்பாட்டால் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு உடன் நடைமுறைக்கு வரும் ஊடரங்கு நாளைக் காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here