ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிடுவேன் – கோத்தாபய தெரிவிப்பு

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நிச்சயமாக நான் போட்டியிடுவேன். நான் அதனை முடிவு செய்து விட்டேன்.

இல்லாவிட்டால், நான் அமெரிக்க குடியுரிமையை கைவிட வேண்டிய தேவை இல்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!