முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யாழ்.பல்கலையில் கடைப்பிடிப்பு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு  இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இன்று மாலை 4.30 மணியளவில் பல்கலைக்கழக சமூகத்தால் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

தீபங்கள் ஏற்றி உறவுகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!