பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார் தெரேசா மே

0

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள தெரேசா மே, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில், ஜூன் 7ஆம் திகதி கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு பிரிட்டன் மக்களிடம் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவை செயல்படுத்துவதற்கு “தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக” டவுணிங் ஸ்டீட் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான உணர்ச்சிகரமான அறிவிப்பில் தெரேசா மே கூறியுள்ளார்.

பிரெக்ஸ்டை கொண்டு வர முடியவில்லை என்பது மிகவும் வருந்த்ததக்க விடயமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நாட்டின் சிறந்த நலன்களை பேணும் வகையில் புதிய பிரதமர் இருப்பார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here