நயினை நாகபூஷணியின் கொடியேற்றம் சிறப்பு

வரலாற்­றுச் சிறப்­பு­மிக்க நயி­னா­தீவு சிறி நாக­பூ­ஷணி அம்­மன் ஆலய வரு­டாந்­தப் பெருந்­தி­ரு­விழா இன்று கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்பமாகியது.

15 திருவிழாக்களைக் கொண்ட நயினை நாகபூஷணியின் பெருந்திருவிழாவில் எதிர்­வ­ரும் 14 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை சப்­ப­றத் திரு­வி­ழா­வும், 15ஆம் திகதி திங்­கட்­கி­ழமை தேர்த் திரு­வி­ழா­வும், 16ஆம் திகதி செவ்­வாய்க் கிழமை தீர்த்­தத் திரு­வி­ழா­வும் நடை­பெ­றும் என்று ஆலய அறங்­கா­வ­லர் சபை­யி­னர் அறி­வித்­துள்­ள­னர்.

அடியவர்களின் போக்குவரத்து வசதி கருதி யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் வரை இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் ஒழுங்குமுறையில் இடம்பெறுவதுடன் குறிகாட்டுவான் – நயினாதீவு படகுப் போக்குவரத்துச் சேவையும் காலை முதல் இரவு வரை இடம்பெறுகிறது.

அத்துடன், அடியவர்களுக்கு அன்னதானமும் தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது.உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!