தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு இன்று மாலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சா் பொ.ஐங்கரநேசனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் 1வது தேசிய மாநாட்டில், வடமாகாண முன்னாள் முதலமைச்சா் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்தாா்.

தொடக்க நிகழ்வாக உலக தமிழராச்சி மாநாட்டு படுகொலை நினைவிடத்தில் கொல்லப்பட்டவா்களுக்கான அஞ்சலியுடன் மாநாடு ஆரம்பமானது.

இதில் பிரபல அரசியல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டதுடன், மாநாட்டில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!