கரவெட்டியில் மாட்டு வண்டிச் சவாரி

0

கரவெட்டி இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மாட்டுவண்டி சவாரிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை கரவெட்டி சோனப்பு சவாரித்திடலில் இடம்பெற்றது.

இதில் வெற்றிபெற்ற காளை ஜோடிகளுக்கு பெறுமதிவாய்ந்த பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here