வடதாரகை – யுனிபைட் ஆட்டம் சமநிலை

0

யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட துடுப்பாட்டத் தொடரின் இறுதிப்போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.

வடதாரகை மற்றும் யுனிபைட் அணிகள் மோதவிருந்த இன்றைய இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து கிண்ணம் பகிர்ந்தளிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here