சமையல் எரிவாயு விலை 250 ரூபாவால் குறைப்பு

0

12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது.

அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவு குழு இதனை அறிவித்துள்ளது.