இலங்கை அணிக்காக ராஜபக்ச

0

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் முதலாவது ரி-20 போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார் ராஜபக்ச.

பனுக ராஜபக்ச இதற்கு முன்னர் இலங்கை அணிக்காக ஓரிரு ஆட்டங்களில் விளையாடிய போதிலும் நிரந்தர இடமில்லாமல் விடுவிக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் முக்கிய வீரர்கள் விலகியதை அடுத்து அவருக்கு இடம் கிடைத்தது. இந்த நிலையில் விளையாடும் பதினொருவர் குழாமிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.