முரளியின் சாதனை அஸ்வினால் முறியடிப்பு

0

டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 350 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியவர் என்ற இலங்கை வீரர் முரளிதரனின் சாதனையைச் சமன்செய்தார் இந்திய வீரர் அஸ்வின்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்றைய தினத்தின் இரண்டாவது பந்துப்பரிமாற்றத்தை வீசிய அஸ்வின் அந்தப் பந்துப்பரிமாற்றத்தில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார். இது அஸ்வினின் 350 விக்கெட்டாக அமைந்தது.

அஸ்வின், முரளிதரன் இருவரும் 66 போட்டிகளில் 350 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.