நல்லூரானின் மானம்பூ திருவிழா சிறப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலய நவராத்திரி கும்பபூஜை (சரஸ்வதி பூஜை) இறுதி நாளான இன்று (ஒக்.8) காலை 7 மணிக்கு மானம்பூ உற்சவம் (வாழைவெட்டு) இடம்பெற்றது.

வழமை போன்று நல்லூரானின் மானம்பூ திருவிழாவை ஆயிரக் கணக்கான அடியவர்கள் தரிசித்தனர்.

படங்கள்- ஐ. சிவசாந்தன் 

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!