பாகிஸ்தானுக்கு வெள்ளையடிக்குமா இலங்கையணி?

பாகிஸ்தானுக்கு எதிரான ரி-20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இந்தப் போட்டியில் வெற்றிபெற்று பாகிஸ்தானுக்கு இலங்கை அணி வெள்ளையடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

தொடரின் மூன்று போட்டிகளில் முடிவடைந்த இரண்டில் வெற்றிபெற்று 2:0 என்று முன்னிலையில் உள்ளது இலங்கை அணி. இதனால் இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று 3:0 என்று வெள்ளையடிக்குமா (வைட் வோஷ்) என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

இன்றைய போட்டி இலங்கை நேரப்படி இரவு 7 மணியளவில் ஆரம்பமாகின்றது.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!