கபேயில் இதுவரை 125 முறைப்பாடுகள்

0

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கபே அமைப்பில் இதுவரை 125 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

125 முறைப்பாடுகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் மாத்திரம் மொத்தமாக 96 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் மனாஸ் மக்கின தெரிவித்துள்ளார்.