ஜப்பானில் நிலநடுக்கம்

0

ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கிய பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

ஜப்பானை நேற்று ஹகிபிஸ் புயல் தாக்கியது. புயலால் தாக்கப்பட்ட பகுதிகளில் பரவலாக நிலச் சரிவுகள் இடம்பெற்றன. அத்துடன் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளமை நிலமையை அங்கு தீவிரப்படுத்தியுள்ளது.

இரண்டு நிலநடுக்கங்களும் 5 ரிச்டர் அளவுக்கு மேல் பதிவாகியுள்ளன. இரண்டாவது நிலநடுக்கம் 5.7 அலகுகளாக பதிவானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here