இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

ஹகிபிஸ் புயலால் 8 பேர் உயிரிழப்பு

0

ஜப்பானை நேற்றுத் தாக்கிய ஹகிபிஸ் புயலால் அந்த நாட்டில் 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலரின் நிலமை கவலைக்கிடம். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

ஜப்பான் நாட்டை ஹகிபிஸ் புயல் நேற்று தாக்கியது. இதில் தலைநகர் டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டது. மணிக்கு 216 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் பல்வேறு பகுதிகளிலும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலமை கவலைக்கிடம். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156
இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here