பக்தாதி கொல்லப்பட்ட வீடியோ வெளியிடப்படும் – ட்ரம்ப்

0
President Donald Trump steps off Air Force One after arriving at Andrews Air Force Base, Thursday, Sept. 26, 2019, in Andrews Air Force Base, Md. Trump had spent the week attending the United Nations General Assembly in New York. (AP Photo/Evan Vucci)

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பக்தாதியின் இறப்பில் ரஷ்யா சந்தேகம் தெரிவித்த நிலையில், பக்தாதி கொல்லப்பட்ட முழு வீடியோவும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபரி ட்ரம்ப்.

உலகப் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பக்தாதி அமெரிக்கப் படைகளால் நீதியின் முன் நிறுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட வீடியோ கட்டாயம் விரைவில் முழுமையாக வெளியிடப்படும்.

பக்தாதியின் சிதறிய உடல் அமெரிக்காவின் வசமே தற்போது உள்ளது. அதுவும் அவரின் உடலில் இருந்து பெறப்பட்ட கூறுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மரபணுச் சோதனையின் முடிவுகளும்கூட காட்சிப்படுத்தப்படும் – என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here