நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல்

0

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி  5ம் நாள்  01.11.2019 வெள்ளிக்கிழமை மாலை சூரன் தலைகாட்டல் நிகழ்வு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here