சர்வதேச கார்பந்தயத்தில் ஹமில்டன் சம்பியனாகிறார்

0

சர்வதேச கார்பந்தயத் தொடரில் இங்கிலாந்து வீரர் ஹமில்டன் சம்பியனாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

20 சுற்றுக்களாக இந்தப் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. 19ஆவது சுற்று அமெரிக்காவில் நேற்று இடம்பெற்றது. இந்தச் சுற்றில் ஹமில்டன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

19 சுற்றுக்களின் முடிவில் 381 புள்ளிகளை ஹமில்டன் அள்ளியுள்ளார். போத்தாஸ் 314 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், சார்லஸ் 249 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 20 சுற்றில் ஹமில்டன் கலந்துகொள்ளாவிட்டாலும் அவர் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் கிண்ணம் வெல்வது உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here