ஐந்து வீரர்களை விடுவித்தது சி.எஸ்.கே

0

ஐபிஎல் 2020 வீரர்கள் ஏலம் வரவிருப்பதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வீரர்களை விடுவித்துள்ளது.

சாம் பில்லிங்ஸ், சைதன்ய பிஷ்னாய், துருவ் ஷோரி, டேவிட் வில்லே, மோஹித் சர்மா ஆகிய வீரர்களையே சிஎஸ்கே விடுவித்துள்ளது.

இந்த ஐந்து வீரர்களை விடுவித்ததன் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸூக்கு 12 கோடி ரூபா கிடைத்துள்ளது. இதனால் 12 கோடி ரூபாவுடன் இந்த வருட ஏலத்தை அந்த அணி எதிர்கொள்ளவுள்ளது.