கிழக்கு ஆளுநராக அநுராதா நியமனம் – வடக்குக்கு இல்லை

0

கிழக்கு மாகாண ஆளுநராக தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான அநுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கபட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று மாலை பதவியேற்றனர்.

எனினும் வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் இன்றும் இடம்பெறவில்லை.