ஏஎல் பெறுபேறுகள் நாளை வெளியாகும்!

0

கடந்த ஓகஸ்ட மாதம் இடம்பெற்ற  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையில் இந்த ஆண்டு 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 475 பேர் பழைய பாடத்திட்டத்திற்கு அமையவும் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 229 பேர் புதிய பாடத்திட்டத்திற்கு அமைய பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here