2020 ஏ.எல். பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலை. அனுமதிக்கான மாவட்ட ரீதியான சதவீதம் வெளியீடு

பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்ட வாரியான சதவீதம் வெளியிடப்பட்டது.

இசட் வெட்டுப்புள்ளி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!