தைப்பொங்கல் வியாபாரம் யாழ்ப்பாணத்தில் களைகட்டியது

0

தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் யாழ்ப்பாணத்தில் களைகட்டியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

படங்கள் – ஐ.சிவசாந்தன்