கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலய விளையாட்டுப் போட்டியில் இல்ல அலங்காரங்கள் சிறப்பு

0

கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இல்லங்கள் சோதனை அனைவரையும் கவர்ந்திருந்தது.

இந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட மயில் தோகை விரித்தாடும் காட்சி,தென்னை ஓலையால் அமைக்கப்பட்ட இலவச அம்புலன்ஸ் சேவை வண்டியின் காட்சி என்பன அனைவரையும் கவர்ந்திருந்தது.