சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் திறப்பு விழா ஒளிப்படத் தொகுப்பு

0

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

சிவபூமி அறக்கட்டளையைால் அமைக்கப்பட்ட “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” நேற்று சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி, செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இந்த அரும்பொருள் காட்சியகம் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் ஒளிப்படங்களின் தொகுப்பு;

படங்கள் – ஐ.சிவசாந்தன்