யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

0

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை சற்று குறைவடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் இன்று (ஜன.31) புதன்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 350 ரூபா குறைவடைந்துள்ளது. அதனடிப்படையில் ஒரு பவுண் ஆபரணத்தங்கம் 70 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு பவுண் தங்கம் 71 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை  பவுணுக்கு 400 ரூபாய் குறைவடைந்துள்ளது. இன்று அதன் விலை பவுணுக்கு 77 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. நேற்று 77 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.