இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

இலங்கையில் 5ஜி அலைக்கற்றை சோதனை நடவடிக்கைகள் மீள ஆரம்பம் – தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவிப்பு

0

நாட்டில் தொலைத்தொடர்பு சேவையில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி அலைக்கற்றை சேவை வசதியை பரிசோதனைச் சேவை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது டிஜிட்டல் முறையில் இயக்கப்படும் ஸ்மார்ட் தேசத்தை உருவாக்கும் பார்வையில் இன்றியமையாததாக இருக்கும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

5ஜி அலைக்கற்றைக்கான சோதனைகள் கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

இதேவேளை, 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட போது, அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதுடன், ஒரு தரப்பால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here