யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

0

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாள்களாக மாற்றமின்றித் தொடர்கிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் இன்று (பெப். 3) திங்கட்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை 71 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 70 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்று 77 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here