நல்லூரான் மஞ்சத்தில் காட்சி

0

தைப்பூசத் திருநாளான இன்று சனிக் கிழமை நல்லூர் கந்தன் மஞ்சத்தில் காட்சியளித்தார்.
தைப்பூசத் திருநாளில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் தமது வேண்டுதல்களை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நிறைவேற்றினர்.