கச்சதீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 7- ஏற்பாடுகள் நிறைவு

0

கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னாயத்த கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

மார்ச் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கடற்படை அதிகாரிகள் , பொலிஸார், இராணுவத்தினர், இந்திய துணைத் தூதகர அதிகாரி, பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களின் வசதி கருதி மார்ச் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி தொடக்கம் முற்பகல் 11 மணிவரை போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்று மேலதிக அரச அதிபர் எம்.பிரதீபன் தெரிவித்தார்.

மேலதிக அரச அதிபர் தெரிவித்ததாவது;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here